கர்நாடகா மத ரீதியில் வாக்கு சேகரிப்பு: பாஜக வேட்பாளர் தேஜஸ்வி மீது வழக்குப்பதிவு நமது நிருபர் ஏப்ரல் 26, 2024 பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.